1. ஆரோக்கியமான விந்தணு தேர்வு & மேம்பட்ட IVF முறைகள்
சுமதி மருத்துவமனையில் IMSI சிகிச்சை மூலம் விந்தணுக்கள் தெளிவாக ஆய்வு செய்து, சிறந்த மற்றும் ஆரோக்கியமான விந்தணு தேர்வு செய்யப்படுகிறது. இது நல்ல கரு உருவாகவும், கர்ப்பம் அடையும் வாய்ப்பு அதிகரிக்கவும் உதவுகிறது.
2. அனுபவமிக்க மருத்துவர்கள் & தனிப்பட்ட கவனிப்பு
அனுபவமிக்க மருத்தவர்கள் மற்றும் தனிப்பட்ட சிகிச்சை முறைகளுடன், மகப்பேறு பயணத்தில் ஒவ்வொரு கட்டத்திலும் முழுமையான ஆதரவு வழங்கி, பெற்றோராகும் கனவை நனவாக்க சுமதி மருத்துவமனை துணை நிற்கிறது.
For more details:
73588 00889
Comments
Post a Comment