IUI Treatment-ல் ovulation நேரத்துக்கு ஏற்ப தயாரிக்கப்பட்ட sperm, மெல்லிய catheter மூலம் நேரடியாக uterus-க்குள் செலுத்தப்படும். அங்கிருந்து sperm, fallopian tube-க்கு சென்று egg-ஐ சந்தித்து fertilization நடக்க வாய்ப்புள்ளது. IUI Treatment உங்களுக்கு ஏற்றதா என்பதை மருத்துவரிடம் ஆலோசித்து தெரிந்துகொள்ளுங்கள். Sumathi Hospital, Madurai +91 86430 23872 sumathihospital.com #IUITreatment #IUIProcedure #FertilityTreatment #FertilityAwareness #InfertilityTreatment #PregnancyCare #WomensHealth #SumathiHospital #FertilityTreatmentMadurai #Madurai