குழந்தைக்காக முயற்சி செய்யும் தம்பதிகளுக்கு Fertility Treatment பற்றி யோசிக்கும்போது முதலில் நினைவுக்கு வருவது IVF தான். ஆனால் “Infertility Treatment என்றாலே IVF செய்ய வேண்டுமா?” என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். உண்மையில், Infertility Treatment-ல் பல்வேறு மருத்துவ வழிமுறைகள் உள்ளன. தம்பதிகளின் வயது, reproductive health, fertility reports மற்றும் pregnancy planning history ஆகியவற்றைப் பொறுத்து பொருத்தமான சிகிச்சை தேர்வு செய்யப்படுகிறது. Infertility treatment madurai பற்றி ஆலோசனை பெற விரும்பும் தம்பதிகளுக்கு, Sumathi Hospital-ல் எங்கள் fertility team இருவரின் reproductive health-ஐ மதிப்பீடு செய்து, அவர்களுக்கு ஏற்ற treatment options குறித்து தெளிவாக விளக்குகிறது. IVF-க்கு முன் வேறு என்ன Fertility Treatments உள்ளன? ஒவ்வொரு தம்பதிக்கும் fertility treatment ஒரே மாதிரியாக அமைவதில்லை. மருத்துவப் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் பல்வேறு சிகிச்சை முறைகள் பரிந்துரைக்கப்படலாம். 1. Ovulation Induction – முட்டை வளர்ச்சிக்கான சிகிச்சை பெண்களுக்கு மாதந்தோறும் முட்டை வளர்ச்சி மற்றும் வெளியேறு...