IVF சிகிச்சையில் உருவாகும் Embryo (கரு) எப்படி வளர்கிறது? அதன் வளர்ச்சி ஒவ்வொரு கட்டத்திலும் எப்படி கவனமாக கண்காணிக்கப்படுகிறது? இந்த வீடியோவில், IVF பயணத்தின் முக்கியமான கட்டங்களை எளிய முறையில் தெரிந்து கொள்ளலாம். Sumathi Hospital – உங்கள் பெற்றோர் பயணத்தில் நம்பிக்கையான வழிகாட்டுதல். 📍 334-A, Anna Nagar, Madurai - 625020 📞 +91 73588 00889 🌐 sumathihospital.com